தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!

DMDK. The Chief who suddenly met the President!

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்! பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். அதன் பின் உடல்நலக்குறைவால் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். … Read more

ஸ்டாலின் கேட்ட கேள்வியும்! துரைமுருகன் சொன்ன பதிலும்!

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி அதாவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதற்கு இன்னும் ஒருசில தினங்களில் இருந்துவருகின்றன. அதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்து இருக்கிறது. ஆனால் எதிர்கால ஆட்சி அமைப்பின் எந்த ஒரு நடவடிக்கையும் பெரிதாக ஈடுபடாமல் இருக்கிறது தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக அதற்கு என்ன காரணம் என்று சொன்னால் ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றால் இப்போது … Read more

பிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக் கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு

பிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக் கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு

பிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக்கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவர்களின் அடுக்கு மொழி நடையில் அமைந்த பேச்சுதான். பெரியாரின் இரண்டாம் திருமணத்தால் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கிய அண்ணா அவர்கள் தனது வீசீகரமான பேச்சாற்றலலாலே மக்களை கவர்ந்து ஆட்சியை பிடித்தவர். பல நேரங்களில் அவரது பேச்சு பாமர மக்களுக்கு புரியாத போதும் … Read more

சட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின் தமிழ்நாட்டில் தினமும் ஒவ்வொரு துறையின் மீதான மானியக் கோரிக்கையும் அதன் மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டின் நலன் சார்ந்து பல ஆக்கப்பூர்வமான செயல்கள் நடந்து வருவதை தினமும் அறிகிறோம். அந்த வகையிலே ஒவ்வொரு சட்டமன்ற உருப்பினரும் தங்கள் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை முதல்வரிடமும் துறை சார்ந்த அமைச்சரிடமும் கோரிக்கைகளாக வைத்து வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதனா … Read more

ஒரு மணி நேரத்தில் என் தவறை புரிந்து கொண்டேன்! இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்! மன்னிப்பு கேட்ட சீமானின் தம்பி!

ஒரு மணி நேரத்தில் என் தவறை புரிந்து கொண்டேன்! இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்! மன்னிப்பு கேட்ட சீமானின் தம்பி!

ஒரு மணி நேரத்தில் என் தவறை புரிந்து கொண்டேன்! இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்! மன்னிப்பு கேட்ட சீமானின் தம்பி!

ஓபிஎஸ் எப்படி ஜல்லிக்கட்டு நாயகன்..? அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்! சட்டசபையில் புஹா ஹா ஹா..!!

ஓபிஎஸ் எப்படி ஜல்லிக்கட்டு நாயகன்..? அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்! சட்டசபையில் புஹா ஹா ஹா..!!

ஓபிஎஸ் எப்படி ஜல்லிக்கட்டு நாயகன்..? அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்! சட்டசபையில் புஹா ஹா ஹா..!! இன்றைய சட்டசபை விவாத நேரத்தில் ஜல்லிகட்டு குறித்து திமுகவின் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் பலத்தை சிரிப்பலை எழுந்தது. இந்த கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலை கூறினார். கேள்வி நேரத்தில் துரைமுருகன் பேசுகையில்; ஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அடிக்கடி கூறுகிறீர்களே, அவர் எந்த ஜல்லிக்கட்டுக்கு போனார்..? எங்கே மாடு பிடித்தார்..? என்று கேள்வி எழுப்பினார். அலங்காநல்லூரில் … Read more

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!! திமுகவின் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் எங்களுக்கு கவலையில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார். தனது சொந்த ஊரான வேலூர் காட்பாடியில் பொங்கல் நிகழ்வு முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது, எங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி போனாலும் கவலையில்லை, அதனால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை என தெரிவித்தார். கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு, காலம் தான் … Read more

மருத்துவர் ராமதாஸை ஆதரிக்கிறாரா திமுக பொருளாளர் துரைமுருகன்? உச்சகட்ட குழப்பத்தில் ஸ்டாலின்

Dr Ramadoss Supports DMK Duraimurugan-News4 Tamil Latest Online Tamil News Today

மருத்துவர் ராமதாஸை ஆதரிக்கிறாரா திமுக பொருளாளர் துரைமுருகன்? உச்சகட்ட குழப்பத்தில் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்துக்கு திமுக செய்த நன்மைகள் பற்றி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு, அக்டோபர் 7ஆம் தேதி ஓர் அறிக்கை விட, அதற்கு எதிராக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விரிவான அறிக்கை வெளியிட்டார். அதில் வன்னிய சமுதாயத்தை திமுக ஆட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எப்படியெல்லாம் அணுகியது என்று குறிப்பிட்ட டாக்டர் ராமதாஸ், ஒருபடி மேலே போய் தற்போது திமுக பொருளாளராக இருக்கும் … Read more

திமுகவில் குழப்பத்தை உண்டாக்கிய ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார்! அதிருப்தியில் தங்க தமிழ்செல்வன்

DMK Durai Murugan and O.P Ravindranath Kumar Meet Issue-News4 Tamil Online Tamil News Channel

திமுகவில் குழப்பத்தை உண்டாக்கிய ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார்! அதிருப்தியில் தங்க தமிழ்செல்வன் அரசியலில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரும் புதிருமாக இருந்த அதிமுக மற்றும் திமுகவினர் முன்னாள் தமிழக முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்கு பிறகு ஓரளவு நெருங்கி பழங்க ஆரம்பித்தனர். அந்த வகையில் தான் சமீபத்தில் தேனி மாவட்டத்திற்கு ஆய்விற்காக சென்ற திமுக பொருளாளர் துரைமுருகன் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது எதேச்சையாக நடந்த சந்திப்பாக இருந்தாலும் இதையும் தற்போது அரசியலாக்கி திமுகவில் குழப்பதை … Read more