உடல் சோர்வா? மயக்கமா? இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின் பிரச்சனைகளும் உணவு முறைகளும்

உடல் சோர்வா? மயக்கமா?இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின் பிரச்சனைகளும் உணவு முறைகளும்!  ஹீமோகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் (சிவப்பு இரத்த அணுக்கள்) காணப்படும் இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். இது முழு உடலின் திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் செயல்பாட்டைச் செய்கிறது. இது உயிரணுக்களிலிருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்துச் செல்வதற்கும், சுவாசத்திற்காக நுரையீரலுக்கு கொண்டு செல்வதற்கும் பொறுப்பாகும். அதன் செயல்பாடுகளின் அடிப்படையில், இது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு வயது வந்த … Read more

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ!

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ! சாப்பிட்ட பின்பு சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். அன்றாடம் வாழ்வில் நாம் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் சாப்பிட்ட பின்பு உடலில் உள்ள அமிலங்கள் கரைகின்றது. இதன் காரணமாக நாம் உணவு உட்கொண்டதற்கு பிறகு 15 நிமிடங்கள் கழித்து சுடு தண்ணீர் அருந்த வேண்டும். இதன் விளைவாக உணவு செரிமானம் ஆவதற்கு நன்கு … Read more

இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!.. குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய உணவு வகைகளை சூடாக சாப்பிட வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இக்காலங்களில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.காலை வேலையில் அருகம்புல் சாறு,எலுமிச்சை,பூசணி, மணத்தக்காளி,வாழைத்தண்டு மற்றும் வல்லாரை ஆகியவற்றில் சாறு எடுத்து சூடாக காலையில் குடிக்க வேண்டும்.உளுந்து, கோதுமை ஆகியவற்றை ஊற வைத்து வடிகட்ட வேண்டும். … Read more