“அரியர் தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மட்டும் சொம்பயா?” என்ற பாணியில் ஸ்டாலின் விமர்சனம்
கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் விலக்கு அளித்து, தேர்ச்சி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு ஸ்டாலின் பதிலளித்து வலியுறுத்தி உள்ளார். முன்னதாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டுத் தேர்வுகள் தவிர்த்து, ஏனைய ஆண்டுகளில் தேர்வு எழுத இருப்பவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவித்து இருந்தார். அதன் பின்பு அண்மையில் இறுதி ஆண்டு மாணவர்களும், பல ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களும் பிற பாடங்களில் அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்தி … Read more