எம்ஜிஆர் ஜெயலலிதா கையெழுத்து செல்லாது! ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குமுறல்!!

MGR Jayalalitha's signature invalid! OPS supporter Maruthu Akarraj Kumural!!

எம்ஜிஆர் ஜெயலலிதா கையெழுத்து செல்லாது! ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குமுறல்!! அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி தரப்பினர் கூறி வந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பினர் பேசிவந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதினோராம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் அவர் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மனம் இல்லாமல் பலமுறை நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியபோது அதற்கு … Read more

சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!

Four college students drowned in the river near Salem Edappadi

சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!! சேலம் மாவட்டம் எடப்பாடி கல்வடங்கம் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் எடப்பாடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்களும், அதே போல் மேட்டூர் அரசு கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்களும் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நான்கு மாணவர்கள்  நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் … Read more

பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு!

பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு!

பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு! அதிமுகவில் ஒருவழியாக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் தனது ஆதரவாளர்களுடன் மாநாடு நடத்த திட்டம் வகுத்துள்ளார் ஓபிஎஸ். இந்த மாநாடு குறித்து பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் அவர் தனக்கு தான் அதிமுகவில் ஆதரவு உள்ளது என்பதை நிருபிக்க போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி … Read more

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!! அதிமுகவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் அனைத்தும் செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் … Read more

நாடாளுமன்றத் தேர்தல் பொதுத் தேர்தல் எது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெரும் – முன்னாள் அமைச்சர் அன்பழகன்!!

நாடாளுமன்றத் தேர்தல் பொதுத் தேர்தல் எது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெரும் - முன்னாள் அமைச்சர் அன்பழகன்!!

நாடாளுமன்றத் தேர்தல் பொதுத் தேர்தல் எது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெரும் – முன்னாள் அமைச்சர் அன்பழகன்!! அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு, எழுச்சியை பார்க்கும்போது நாடாளுமன்றத் தேர்தல், பொதுத் தேர்தல் எது வந்தாலும் தர்மபுரி மாவட்டத்தின் அதிமுக தான் வெற்றி பெறும். மக்கள் முழுமையாக அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையாக ஏற்றுகொள்ளனர். ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை நிரூபிக்கும் விதமாக சேலத்தை நோக்கி படையெடுத்து வருகிறது. … Read more

சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் –  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!!

சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் -  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!!

சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் –  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!! சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும் – திருச்சியில், திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் … Read more

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!! அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் முதன் முறையாக தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வருகை புரிந்தார். சேலம் தலைவாசல் பகுதியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டடு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். வருகின்ற 2024நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கூட்டணி குறித்து … Read more

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!! ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி என்பது தமிழகம் முழுவதும் ஒலித்துக் கொண்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுக வீழ்த்த முடியாது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலம் ஆகிறது என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர் எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம், ஒரே நாடு ஒரே தேர்தல் வரலாம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற … Read more

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!!

The problem came to Edapadi! Panneerselvam's side is happy!!

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!! அதிமுகவில் கடந்த வருடம் கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுக்க தொடங்கிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூடியது, அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து கூட்டத்தை விட்டு பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறியதை அடுத்து … Read more

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!!

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!!

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!! சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் பேசிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு , சட்டப்பேரவை தலைவராக பிடிஆர் பழனிவேல்ராஜன் இருந்த காலத்தில் பேப்பரை வைத்துகொண்டு பேச அனுமதிக்க மாட்டார். பேப்பரை பார்த்து படித்தால் நேரம் அதிகம் பிடிக்கும் என்பதால் பேப்பரை பார்க்காமல் படிக்க முயற்சி செய்யுங்கள் என கூறினார். அவரை தொடர்ந்து பேசிய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் ஒருமுறை … Read more