உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி 2023! வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!!
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி 2023! வெற்றியுடன் தொடங்கிய இந்தியா! நடைபெற்று வரும் 4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வெற்றியுடன் இந்த ஆண்டை தொடங்கியுள்ளது. 4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேற்று அதாவது ஜூன் 13ம் தேதி தொடங்கியது. 17ம் தேதி வரை நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரிகள் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் … Read more