திடீரென பால்கனியில் இருந்து குதித்த ஸ்பைடர் மேன்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!

திடீரென பால்கனியில் இருந்து குதித்த  ஸ்பைடர் மேன்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!  மூன்றாம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் ஸ்பைடர் மேன் என கூறிக்கொண்டு பால்கனியில் இருந்து கீழே குதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர்  பாபுபூர்வா என்ற காலனியை சேர்ந்தவர் ஆனந்த் பாஜ்பாய். இவரது மகன் விராட் வயது 8. இவன் வீரேந்திர ஸ்வரூப் என்ற பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சூழ்நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி பள்ளியில் … Read more

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்!  கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 27 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலை புனித யாத்திரை சென்றது. அந்த குழுவில் கிருஷ்ணகிரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனான முனீஸ்வரன் மற்றும் அவனது தாத்தா, பாட்டி, மாமா உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சபரிமலை செல்லும் வழியில் அதிர பள்ளிக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினர். … Read more