அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் போட்ட கடிவாளம்!
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக இருந்துவருகிறது. இதற்கிடையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆகிய மாநிலங்களில் இதுவரையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் மட்டும் ஏழு கட்ட தேர்தல் இதுவரையில் முடிந்திருக்கிறது. எட்டாம் கட்ட தேர்தல் நாளை தினம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்கு … Read more