ஒருவருக்கு இனி இத்தனை பாட்டில் சரக்கு தான்… டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களுக்கு கட்டுப்பாடு…!
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. பிரச்சாரம், பொதுக்கூட்டம் என கூட்டம், கூட்டமாக குவியும் தொண்டர்களை குஷியாக்குவதற்கு கோழி பிரியாணியும், குவாட்டாரும் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரம் என்றாலே பணத்தை விட அதிக அளவில் மதுபானங்களின் விநியோகம் தான் களைக்கட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்தே நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவை தடுக்க … Read more