ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!! டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி … Read more

இரண்டு ஆண்டுகளாகியும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர்!!

இரண்டு ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் மணிமேகலை கரூரில் பேட்டி. கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கு இயக்க பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று தொடங்கிய பயிலரங்கத்தில் கல்விக் கொள்கை, எதிர்கொள்ளும் சவால்கள், அறிய வேண்டிய அரசாணைகள் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை?

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை? தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தொகுதியின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக வந்து ஒன்றரை வருடங்கள் முடிந்த நிலையிலும் அதன் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகாத நிலையில் விரைவில் இதற்கான தகவல் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்!

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி வழங்கி வருகின்றது.இவ்வாறு வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் உள்பட பல்வேறு தரப்பிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது அதனால் … Read more

வேலூர் தேர்தல்! திமுகவின் கடன் தள்ளுபடிகள்,இலவசங்கள் கை கொடுக்குமா? ஒரு பார்வை.

வேலூர் தேர்தல்! திமுகவின் கடன் தள்ளுபடிகள்,இலவசங்கள் கை கொடுக்குமா? ஒரு பார்வை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூறிய வாக்குறுதிகள் வேலூர் இடைத்தேர்தலில் எடுபடுமா? வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. களத்தில் 28 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.ஏ.சி.சண்முகத்துக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிமுக தலைமை 200 பேர் கொண்ட பிரமாண்ட … Read more