ஒரு நாள் முதல்வன் போல்!! ஒரு நாள் அரசு ஊழியர் ஆக வேண்டுமா??

ஒரு நாள் முதல்வன் போல்!! ஒரு நாள் அரசு ஊழியர் ஆக வேண்டுமா?? ஒரு நாள் முதல்வன் என்ற திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம் ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமா என்று பலரிடம் கேட்டால் அது எப்படி முடியும் அது வெறும் படம் தானே என்று கூறுவார்கள். அந்த படத்தில் அர்ஜுன் அவர்கள் நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களையும் விதிமீறல்களையும் கண்டறிவது போன்று செயல்பட்டு இருப்பார். சாமானிய மக்களாகிய நம்மால் அரசையோ அரசு ஊழியர்கள் செய்யும் குற்றத்தையும் … Read more

டாஸ்மாக் ஊழியர்களே எச்சரிக்கை! இதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!

The working hours of Tasmac employees.. The managing director has warned!

டாஸ்மாக் ஊழியர்களே எச்சரிக்கை! இதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தமிழகத்தில் 21 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் பிளாக்கில் மதுபானம் விற்று வருவதால் டாஸ்மாக் கடைத்திருக்கும் நேரத்தை மாற்றுமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் நீதிமன்றம் தற்பொழுது 21 வயதிற்கும் கீழ் உள்ள நபர்கள் மது விற்பனை தடுக்க எந்த வகைகளில் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கூறி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இன்று அனைத்து மதுபான கடைகளுக்கும் டாஸ்மாக் … Read more

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா?

Medical workers protested in front of the collector's office!! Will the government take action?

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா? திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கால கட்டத்தில் விலைவாசி உயர்வை மதிப்பிட்டு கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும் வங்கி கணக்கு மூலமாக வழங்க கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் நலச்சங்கம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் மக்களின் வீடுகளுக்குகே தேடிச்சென்று மருந்துவம் பார்ப்பதும். அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கவும் சுகாதார தன்னார்வலர் என்ற பெயரில், இளம்பெண்கள் … Read more

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்! இனியும் இது தொடரப்படுமா கேள்வி எழுப்பும் பொது மக்கள்!

Problem in Mahatma Gandhi National Rural Work Program! The general public is questioning whether this will continue!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்! இனியும் இது தொடரப்படுமா கேள்வி எழுப்பும் பொது மக்கள்! திருவள்ளுவர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் குளங்களின் நீர்வரத்து கால்வாயை சீரமைக்கும் பணி மற்றும் சாலைகளில் வளரும் செடி, மரங்களை அகற்றுதல் தடுப்பணை மற்றும் அரசு கட்டிடங்கள் கட்டுவது என பல பணிகள் நடத்தப்பட்டு … Read more

ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை!

ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை! ரேஷன் கடைகளில் கை ரேகை மூலம் பொருட்களை வழங்கும்போது சில இடங்களில் பிரச்சனை இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதில்  தமிழகத்தில் கண் கருவிழி கருவி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். முதலில் சோதனை முறையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி  இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் … Read more

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி!

Especially for the attention of these government employees! New order issued by the Tamil Nadu government!

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது.அதனையடுத்து தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பல புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.அதுமட்டுமின்றி பல புதிய கட்டுப்படுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்தவகையில் அரசு ஊழியர்களுக்கு அதிகளவு சலுகைகளை கொடுத்து வருகிறது. முதலில் தற்காலிகமாக இருந்த மருத்துவ செவிலியர்களை நிரந்தர பணியில் அமர்த்தினர்.அதனையடுத்து தற்காலிக பணியில் இருந்த அரசு பெண்களுக்கு ஓர் வருட … Read more

சம்பள உயர்வு கொடுக்காத முதலாளிக்கு தொழிலாளி செய்த அதிர்ச்சியான காரியம்!

தொழிலாளி ஒருவர், சம்பளத்தில் தனக்கு போதுமான அளவு ஊதிய உயர்வு கொடுக்காததால், முதலாளியின் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பரிதாபாத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றை முதலாளி ஒருவர் நடத்தி வருகிறார். அவர் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு சம்பள உயர்வு கொடுக்க மறுத்ததாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர், தனது முதலாளியை பழி வாங்க திட்டம் தீட்டினார். அந்தத் திட்டத்தின்படி, முதலாளி டெல்லியை நோக்கி சென்ற சமயத்தில், வழிமறித்து வழிப்பறி … Read more

ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Supreme Court-News4 Tamil Online Tamil News

ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஓட்டல் ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர் ஏன்? எதற்காக!

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார் அதில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றனசென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன் அவரைசந்திக்கஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும். இதுதொடர்பாக வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார் அதில் கூறியதாவது அன்றைய தினம் காப்பி கொண்டு கொண்டு வந்து கொடுத்த அந்த … Read more