நமக்கு எதிரி திமுக மட்டும் தான் – முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு!!

நமக்கு எதிரி திமுக மட்டும் தான், அனைவரும் ஒன்றாக செயல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு. திருப்பூர் மாநகர மாவட்ட கழகத்தில் திருப்பூர் வடக்கு,தெற்கு மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கான நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, மண்டல பொறுப்பாளரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி … Read more

இவரா கோலிவுட்டின் சோனு சூட்?

பாலிவுட் நடிகர் சோனு சூட் பெரும்பாலும் தான் நடித்த திரைப்படங்களில் வில்லனாகவே தோன்றுவார். சந்திரமுகி, அருந்ததி திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர். அருந்ததி திரைப்படத்தில் தனது மிரட்டலான நடிப்பால் அசத்தியிருப்பார். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தின் போது ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்தார். மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்கும் சோனு சூட் கரம் கொடுத்து உதவினார். இதனால் மக்களிடையே பல பாராட்டுக்களையும் பெற்றார். இதே போல் தமிழ்நாட்டிலும் பிரபல நடிகர் ஒருவர் சத்தமில்லாமல் பல உதவிகளை … Read more

சதி செய்யும் அண்ணாத்த! சிம்புவை தொடர்ந்து விஷால் படத்துக்கு ஏற்பட்ட சோதனை!

நடிகர் சிம்பு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த திரைப்படம்தான் மாநாடு. ஹிந்தி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் டி ராஜேந்திரன் மாநாடு திரைப்படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சதிச்செயல் நடப்பதாக தெரிவித்துள்ளார். இத்தகைய நிலையில் டி ராஜேந்தர் கூறிய அதே விஷயத்தை விஷாலின் படத்தின் தயாரிப்பாளரும் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார். ஆர்யா மற்றும் விஷால் ஆகிய முக்கிய நடிகர்கள் இருவரும் நடித்து உருவாகிய திரைப்படம் தான் எனிமி. எங்க திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி … Read more

தீபாவளியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மோதும் 4 டாப் நடிகர்கள்.!!

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு போட்டியாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் ரிலீஸாக உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது வரை பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.அதன் காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக, தற்போது திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வரும் … Read more