சற்று நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை பத்து நாட்கள் காவலில் எடுக்கும் அமலாக்கதுறை!

சற்று நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை பத்து நாட்கள் காவலில் எடுக்கும் அமலாக்கதுறை! கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் ஆஜர் ஆகாததால் அவரை நேற்று இரவு கைது செய்தது அமலாக்கதுறை. … Read more

ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!!

ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!! அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 8 முதல் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து பின்னர் சென்னை … Read more

பண மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்கு!! சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!!

பண மோசடி, மிரட்டி பணம் பறித்தான மற்றொரு வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பிரபல தொழிலதிபர் மல்விந்தர் சிங் மனைவி ஜப்னா சிங்கிடம், சுகேஷ் சந்திரசேகர் அரசின் உயர் அதிகாரி போல நடித்து ₹3.5 கோடி மிரட்டி பணத்தைப் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு … Read more