திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை!

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை! செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற 28  வயது இளைஞர் சுயதொழில் செய்து வந்தார். இவருக்கும் மறைமலை நகரை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது, இவர்களது நிச்சயதார்த்தம் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திவ்யாவிற்கு இதற்கு முன் வேறொருவருடன் காதல் இருந்துள்ளது, திருமணம் பேச்சு எடுத்தவுடன் திவ்யா, நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். என்று சொல்லியிருகிறார். … Read more

கத்ரீனா கைப், விக்கி கௌஷல் நிச்சயதார்த்தம்!

பாலிவுட் நடிகைகளில் கத்ரீனா கைப் வசீகரமான முக அழகும், சிக்கென கட்டுடலும் கொண்டவர். தூம் படத்தில் இவர் ஆடிய ‘சிக்கினி செம்மலே’ பாடல் யாராலும் மறக்க முடியாது. சில காலம் பாலிவுட் சகோதரிகளான கரீனா கபூர், கரிஷ்மா கபூர் அவர்களின் சகோதரனான ரன்பீர் கபூருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டர். பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான்கானுடன் வதந்திகள் வந்தன. தற்போது நடிகர் விக்கி கௌஷளுடன் கத்ரினாக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விக்கி கௌஷல் … Read more

அனுஷ்கா வீட்டில் கெட்டி மேளச்சத்தம்! நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்!

Getty trumpet at Anushka's house! Secret engagement that took place!

அனுஷ்கா வீட்டில் கெட்டி மேளச்சத்தம்! நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்! அனுஷ்கா தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார்.அதுமட்டுமின்றி பல நடிகர்களுடனும் இவரை இணைத்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.குறிப்பாக பாகுபலி படம் வெளிவந்த போது பிரபாஸை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் ஏதோ காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.அதனையடுத்து ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரை அனுஷ்கா காதலித்து வருவதாகவும்,அவரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் அரசல்புரசலாக வெளிவந்தது.அதற்கடுத்து … Read more

சந்தானம் ஜோடிக்கு திடீர்  நிச்சயதார்த்தம்!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கில் முன்னணி காமெடி  நடிகையான வித்யுலேகா ராமன்  திருமண நிச்சயதார்த்தம் திடீரென்று நடந்தது.  இவர்  நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இவர் நீண்ட நாட்களாக காதலித்த சஞ்சய் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினரின்  நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, வித்யுலேகா  ராமனின் நெருங்கிய உறவு என்பதால் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர். வித்யுலேகா பெரும்பாலும் சந்தானத்தின் ஜோடியாக … Read more

சைலண்டா நிச்சயதார்த்தத்தை முடித்துகொண்ட பிரபல நடிகை!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் தனது அட்டகாசமான நடிப்பில் கலக்கு கலக்கு கலக்கிய பிரபல நடிகை காஜல் அகர்வால். பாலிவுட் திரைப்படமான ,ஹோ கயா நா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் இரண்டு தெலுங்கில் லஷ்மி என்ற படத்தின் மூலம் பெரிதும் பிரபலமானார். அதன் பின் அதை வரலாற்று புனைகதை தெலுங்கு திரைப்படமான மகதீரா  என்ற படத்தின் மூலம் பெரிதும் பிரபலமானார். அதன்பின் … Read more