40  வயதில் ஆண்டர்சன் படைத்த சாதனை… இதெல்லாம் இனிமேல் பவுலர்களுக்கு பகல் கனவுதான்!

40  வயதில் ஆண்டர்சன் படைத்த சாதனை… இதெல்லாம் இனிமேல் பவுலர்களுக்கு பகல் கனவுதான்! இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்டோக்ஸ் சதமடித்து கலக்க, ஆண்டர்சன் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 950 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து … Read more

புஜாராவா இது…? 20 பவுண்டரிகள், 6 சிக்ஸரோடு அதிரடி சதம் விளாசி அசத்தல்

புஜாராவா இது…? 20 பவுண்டரிகள், 6 சிக்ஸரோடு அதிரடி சதம் விளாசி அசத்தல் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா சமீபகாலமாக மோசமான பார்மில் இருந்து வருகிறார். இந்திய டெஸ்ட் அணிக்கு டிராவிட்டுக்குப் பிறகு சுவராக இருந்து வருபவர் புஜாரா. ஆனால் சமீபகாலமாக அவர் ஸ்கோர்களை குவிக்க முடியாமல் தினறவே அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்தில் நடக்கும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் … Read more

தூங்கி எழுந்து பார்த்ததும் அதிர்ச்சி?..ராட்சத டேங்க் வெடித்ததால் சீறிப்பாய்ந்த தண்ணீர்!.

  தூங்கி எழுந்து பார்த்ததும் அதிர்ச்சி?..ராட்சத டேங்க் வெடித்ததால் சீறிப்பாய்ந்த தண்ணீர்!..   இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ராட்சத தண்ணீர் குழாய் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.இதில் திடீர் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தெருக்களில் வெள்ளம் பாய்ந்து ஓடியது. இஸ்லிங்டன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தண்ணீர் குழாயில் நேற்று காலை திடீர் வெடிப்பு ஏற்பட்டதால் அங்குள்ள சாலைகளில், கிட்டத்தட்ட நான்கு அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள்.இந்த தகவல் அறிந்த … Read more

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்! இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் காமன்வெல்த் போட்டித் தொடர் தற்போது நடந்து வருகிறது.இங்கிலாந்தில் தற்போது 71 ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். இலங்கை சார்பாக 52 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என மொத்தம் 161 பேர் இங்கிலாந்து சென்ற நிலையில் தற்போது அங்கிருந்து … Read more

வரலாறு காணாத வெயில்… உருகி வழிந்த ரயில் சிக்னல்களால் போக்குவரத்து பாதிப்பு!

வரலாறு காணாத வெயில்… உருகி வழிந்த ரயில் சிக்னல்களால் போக்குவரத்து பாதிப்பு! இங்கிலாந்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வெயில் அடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் குளிர்பிரதேச நாடுகளில் ஒன்று ஐரோப்பாவில் இருக்கும் இங்கிலாந்து ஆனால் அந்த நாட்டில் தற்போது மிக அதிக வெப்பநிலையில் இருப்பதால், அதன் சாலைகள் மற்றும் ரயில் தடங்கள் வளைந்து, விரிவடைந்து, மோசமாகப் பாதிப்படைந்துள்ளன. கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அதிக வெயிலால் இங்கிலாந்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டது, … Read more

31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு!

31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு! தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் பென் ஸ்டோக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்னதாக கேப்டனாக இருந்த … Read more

கட்டிப்பிடி வைத்தியம்… ஒரு மணிநேரத்துக்கு 7000 ரூபாய்… வைரல் ஆகும் இளைஞர்!

கட்டிப்பிடி வைத்தியம்… ஒரு மணிநேரத்துக்கு 7000 ரூபாய்… வைரல் ஆகும் இளைஞர்! இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ட்ரவர் ஹூர்ட்டன் என்ற இளைஞர் கட்டிப்பிடி வைத்தியம் செய்து செம்மையாக கல்லாகட்டி வருகிறார். நவீன உலகத்தில் மனிதர்கள் ஏகப்பட்ட உறவுச்சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் நண்பர்கள் மற்றும் காதலி ஆகியோரோடு அடிக்கடி சண்டை போடும் சூழல்கள் உருவாகின்றன. இந்நிலையில் இதுபோல பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கான பல்வேறு விதமான தெரபிஸ்ட்கள் இப்போது உருவாகி வருகின்றனர். அப்படி இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ‘cuddling … Read more

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி… 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா!

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி… 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா, டி 20 தொடரை வெற்றி பெற்றது. இப்போது ஒருநாள் போட்டி நடந்துவரும் நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனது. இரு … Read more

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அலறவிட்ட பூம்ரா & கோ… 50 ஓவர்களில் முடிந்த போட்டி!

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அலறவிட்ட பூம்ரா & கோ… 50 ஓவர்களில் முடிந்த போட்டி! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நேற்று ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்திய நேரப்படி மாலை … Read more

கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்… முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லி!

கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்… முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லி! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய … Read more