உயா்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு! 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு?

உயா்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு! 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு? நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாட்டை உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி மற்றும் தொழிலாளா் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். அப்போது அமைச்சர் பொன்முடி நான் முதல்வன் பாடத்திட்டத்தை முழுமையாக மாணவா்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பு கல்லூரி முதல்வா்களுக்கு உள்ளது. நான் முதல்வன் திட்டம் பற்றி … Read more

இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை!

Single entrance exam for both these courses! Central government advice!

இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை! தற்போது ஒன்றைய அரசு சில திட்டத்தை பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் நமது நாட்டில் தற்போது மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிற ஐஐ டி என்ஐ ஐடி குறிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தனர். மேலும் … Read more

மத்திய பல்கலைகழகங்களிலும் இனி பொது நுழைவுத்தேர்வு! யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு!!

மத்திய பல்கலைகழகங்களிலும் இனி பொது நுழைவுத்தேர்வு! யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு!! நாடு முழுவதும் மொத்தம் 45 பல்கலைகழகங்கள் யுஜிசி-யின் நிதியுதவி உடன் நடந்து வருகிறது. இதில் மாணவர் சேர்க்கையை யுஜிசி எனப்படும் பல்கலைகழக மானிய குழு கவனித்து வருகிறது. இந்நிலையில், மத்திய பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் யுஜிசி-யின் நிதியுதவி பெரும் அனைத்து மத்திய பல்கலைகழகங்களிலும் இளங்கலை படிப்புகளில் சேர இனி பொது பல்கலைகழக … Read more

ஜேஇஇ தேர்வு – மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று!

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. மேலும் இந்த தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் கூடுதல் தகவல்களை பெறுவதற்கு இணையதளத்தை அணுகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ முதல்நிலைத் தேர்வானது, நாடு முழுவதிலும் இருக்கும் ஐஐடி, என்ஐடி உள்பட அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனத்திலும், … Read more

நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம்

இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் பயிற்சியாளருக்கான டிப்ளமோ படிப்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் இந்த ஆண்டு முதல் நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயிற்சியாளர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்க காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார், ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற துடுப்பு படகு வீரர் பஜ்ரங்லால் தாக்கர், ஆக்கி வீராங்கனை பூனம் ராணி உள்பட 33 … Read more