ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க! கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!
அக்டோபர் மாதம் 17ஆம் தேதியான நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. முதல் நாளில் சமீபத்தில் மறைந்த சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நேற்றைய சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவை மீண்டும் கூடியது சட்டப்பேரவையில் சபாநாயகர் உரையை தொடங்கினார். உரையை தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர்கள் கடும் காலையில் ஈடுபட்டு வந்தார்கள் இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சபாநாயகர் அமலியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அமலியில் … Read more