தமிழக அரசு இதில் 500 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறது! அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர்!
திமுக அரசு தற்சமயம் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கி இருக்கிறது, இதில் எல்லாமே தரமற்ற பொருளாக இருந்தது. 15 முதல் 16 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன எடை குறைவாக இருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலுக்கு திமுக அரசு 1300 கோடி ஒதுக்கி இருக்கிறது. இதில் சுமார் 500 கோடி முறைகேடு நடைபெற்று இருக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை மறைப்பதற்காக … Read more