அம்மாவின் மறு உருவமே கொண்டாடும் ஆதரவாளர்கள்! கெத்து காட்டும் எடப்பாடி பழனிச்சாமி!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் பலவிதமான வியூகங்களை வகுத்து அதன்படி செயல்பட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் பல யுத்திகளை கையாண்டு வருகிறார்கள்.அப்படிப் பார்த்தோமானால் தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் யுத்திகளை அப்படியே கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய செயல்பாடு இருந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சமயத்தில் என்னதான் அதிமுக … Read more