எடப்பாடி தான் பெஸ்ட் ஸ்டாலின் வேஸ்ட்! கருத்துக் கணிப்பால் வேதனை அடைந்த திமுக
திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இன்று காலை திமுக சார்பாக அமைக்கப்பட்டு இருந்த பேச்சுவார்த்தை குழுவுடன் நடத்தியிருக்கிறது. இது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை என்று தெரிவித்திருக்கிறார். திமுக சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்த தொகுதி எண்ணிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை … Read more