தலைகீழாக கவிழ்ந்த வேன்! ஒருவர் பலி 16 பேர் கவலைக்கிடம்!
தலைகீழாக கவிழ்ந்த வேன்! ஒருவர் பலி 16 பேர் கவலைக்கிடம்! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் கட்டிட தொழிலாளார்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று அவர்களில் 16 பேர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ராஜன் நகரில் விருந்து நிகழ்ச்சிக்காக சரக்கு வேனில் சென்றுள்ளனர். அதனையடுத்து விருந்து நிகழ்ச்சியை முடித்து விட்டு அனைவரும் சரக்கு வேனில் திரும்பி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அந்த சரக்கு வேனை சத்தியமங்கலத்தை சேர்ந்த சல்மான் என்பவர் … Read more