ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!
ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கருமாண்டி பள்ளிபாளையம் பேரூராட்சி பாரதி நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (34). இவர் காரை வாடகைக்கு இயக்கி வருகிறார். இவருடைய மனைவி மருதவள்ளி(28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலச்சந்தர் குடிப்பழகத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் ஒரு தகராறு காரணமாக மருதவள்ளி கோபித்துக் கொண்டு அவரது தாயார் … Read more