உலகமே கொண்டாடும் லியோனல் மெஸ்ஸியின் ஃபிட்னெஸ் ரகசியம் என்னவென்று தெரியுமா ?

கத்தாரில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பை போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோப்பையை கைப்பற்றி உலக மக்கள் கொண்டாடும் நாயகனாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி திகழ்கிறார். மெஸ்ஸி எவ்வளவு திறமையான வீரர் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு விஷயம் தான் ஆனால் தனது 35 வயதிலும் மெஸ்ஸி தனது உடலை கட்டுக்கோப்பாகவும், மிகுந்த சுறுசுறுப்பாகவும் செயல்படுவதற்கு பின்னால் உள்ள சீக்ரெட் என்னவென்று நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகக்கோப்பை வெற்றியாளர் மெஸ்ஸியின் பிட்னெஸ் சீக்ரெட் பற்றி இந்த … Read more

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்! தற்போது மழைக்காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதினால் பெரும்பாலானோருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றது. மேலும் இவை தொற்று வைரசினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அவ்வாறு தொடர்ந்து இருமல் வந்தால் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஏலக்காய் என்பது அனைத்து வகையான இனிப்பு பண்டங்களிலும் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. ஏலக்காயில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது. … Read more

உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக வலி ஏற்படாமல் இருக்க இனிமே இதை பின்பற்றுங்கள் !

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருமே உடற்பயிற்சி செய்ய வேண்டும், தினமும் உடற்பயிற்சி செய்தால் தான் நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய கலோரிகள் எரிக்கப்பட்டு ஆற்றலாக மாறி நமது உடலை வலுவாக்கும் மற்றும் எவ்வித நோய் பாதிப்பும் வராமல் தடுக்கும். ஆரோக்கியமான வாழ்வுக்கு அன்றாடம் உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது என்றே கூறலாம். கடுமையாக உடற்பயிற்சி செய்யும்பொது நமக்கு தசைகளில் வலியோ அல்லது உள்பக்க தசைகளில் ஏதேனும் காயங்களோ ஏற்பட வாய்ப்புள்ளது. ஆவர் ஏற்படாமல் இருக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற … Read more

முழங்கால் வலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை மட்டும் செய்து பாருங்கள்!

முழங்கால் வலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை மட்டும் செய்து பாருங்கள்! முன்னதாக இருந்த காலகட்டத்தில் உணவு முறை என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் இல்லை. நவீன கால கட்டம் எனவும் அதில் அனைவரும் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணி ஆபத்தை நோக்கி செல்கின்றோம்.அந்த வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மூட்டு வலி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும். அதற்கான முதல் காரணம் அனைவரும் கார் ,பேருந்து மற்றும் பைக் என்ற வாகனங்களிலே எங்கு சென்றாலும் சென்று வருகின்றனர். … Read more

உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமா? தினந்தோறும் இதை செய்தாலே போதும்!

உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமா? தினந்தோறும் இதை செய்தாலே போதும்! நம் முன்னோர்கள் பல செயல்களை அறிவியல் பூர்வமாக செய்துள்ளனர். அந்த வகையில் சிலவற்றை நாம் தற்போது வரை பின்பற்றி தான் வருகிறோம். வீட்டின் வெளியே சாணி கரைத்து மஞ்சள் தெளிப்பதால் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவதாக கூறுவர். ஆனால் நமக்கு காலப்போக்கில் தான் தெரியும், அது ஒரு கிருமி நாசினி என்று. இதுபோல் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உள்ளது. அவ்வாறான அர்த்தங்கள் … Read more

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!   இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலிருந்தே இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றன.இந்நிலையில் குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோமோ அந்த அளவுக்கு … Read more

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ!

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ! நமது முன்னோர்கள் காலையில் எழுந்தவுடன் உழவுக்கு சென்று விடுவார்கள் மேலும் சத்தான உணவுகளையே ஒன்று வாழ்ந்து வந்தனர் அதனால் அவர்களுக்கு மூட்டு வலி என்பதே கிடையாது. நமது நவீன காலகட்டத்தில் அனைவரும் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணி ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மூட்டு வலி என்பது கட்டாயம் உள்ளது. அதன் காரணம் அனைவரும் கார், பஸ் ,பைக் … Read more

குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது?…

குண்டா இருக்கிறவங்க இதை மட்டும் செய்யவே கூடாது?…   நீங்கள் உடலின் மூலமாகவோ அல்லது உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்களா? அது மிகவும் நல்ல விஷயம் தான். உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.இதற்காக நீங்கள் தினமும் உங்களின் நேரத்தை ஒதுக்கி அதற்கான முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றீர்கள். அப்படியென்றால் விரைவில் உங்களுக்கு பலன் கிடைக்கப் போவது உறுதி. ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் … Read more

தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

தினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையான உடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அவற்றை சரி செய்வதற்காக ஒவ்வொருவரும் தினசரி செய்ய வேண்டிய அல்லது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, தூக்கத்தைப் போக்க ஆரோக்கியமற்ற காப்ஃபைன் நிறைந்த காபியைக் குடிப்போம். ஆனால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் தூக்கம் கலைந்துவிடும் என்பது தெரியாது. மேலும் ஒரு மாதம் … Read more

வயசு ஆனாலும் உங்க அழகும்? சிக்ஸ் பேக்கும் இனும் மாறல!!

Age but your beauty? Six pack is still the same!!

வயசு ஆனாலும் உங்க அழகும்? சிக்ஸ் பேக்கும் இனும் மாறல!! சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகர் இவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர் சரத்குமார்.இதை தாண்டி அவர் உடல் தோற்றத்திற்கு பெயர் போனவர்.இவர் 67 வயதிலும் பிட்டாக இருப்பவர். தனது இளம் வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்றவர். இந்த வயதிலும் இப்படி பிட்டாக இருக்க என்ன செய்தேன் என்ற விஷத்தை அவரே தெரிவித்திருக்கிறார்.நான் காலை … Read more