80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை முகத்தில் தடவுங்கள்!
80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை முகத்தில் தடவுங்கள்! முகம் பொலிவாகவும், இளமையாகவும் இருக்க வீட்டு முறையில் தயாரிக்கப்படும் க்ரீமை பயன்படுத்தவும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது… நிரந்தர தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்… *ரோஜா இதழ் *கற்றாழை ஜெல் *பன்னீர் *பீட்ரூட் *கடலை மாவு பேஸ் க்ரீம் தயார் செய்யும் முறை… ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து கொள்ளவும். இதை அரைத்து பொடியாக்கி … Read more