ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் – விரைவில் அறிமுகம்!
ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் – விரைவில் அறிமுகம்! ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் புளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு ட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார். இப்போது டிவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் … Read more