இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றி அமைத்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஸ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவரான இவரது பந்து வீச்சுக்கு எதிரணியினர் திணறுவது வழக்கம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தவர் புவனேஸ்வர். இவர் டி20 போட்டிகளில் விக்கெட்டுகளை … Read more