கல்லீரல் கொழுப்பு குறையனுமா ? 3 பொருள் போதும்! 20 நாட்களில்
கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. அது எப்பொழுது பழுதாகிறது என்றால் நமது உணவு பழக்க வழக்கங்கள். மேலும் நாகரீக வளர்ச்சி. துரித உணவுகளை உண்டு கல்லீரலை பழுதக்கி விடுகிறோம். கல்லீரலை சுற்றிக் கொழுப்புகள் படிந்து விடுகிறது. இப்படி அதிகமாக படிப்பதனால் நாளடைவில் அது மஞ்சள் காமாலையாக மாறிவிடுகிறது. கல்லீரலை சுத்தம் செய்யும் அற்புதமான டாணிக்கை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: … Read more