1 நாளில் இந்த வறட்டு இருமலை போக்க இதனை ஒரு முறை மட்டும் குடியுங்கள்!!
1 நாளில் இந்த வறட்டு இருமலை போக்க இதனை ஒரு முறை மட்டும் குடியுங்கள்!! சளி மற்றும் காய்ச்சலை விட பெரும்பாலானோர் இந்த வறட்டு இருமல் தான் அதிக அளவு பாதிப்படைவர் ஏனென்றால் தொடர் இருமலால் நெஞ்சம் மற்றும் வயிறு வலி எடுக்க ஆரம்பித்து விடும் அத்தோடு தொண்டை பகுதியில் ஏதோ ஒன்று அறுப்பது போலவே இருக்கும். சளி காய்ச்சல் வந்தால் கூட ஓரிரு நாட்களில் குணமாகிவிடும் இந்த இருமல் நிற்பதற்கு குறைந்தபட்சமாக நான்கு நாட்கள் கூட … Read more