இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு!

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு!

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு! இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியில் இருந்து சுமார் 56 கி.மீ. வடக்கு பகுதியில் நேற்று இரவு 10.38 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் உருவாகி … Read more

ஓட்டுக்கு ரூ 4000 வீட்டுக்கு ஓர் குக்கர்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக!! ஈரோடு தேர்தலில் தொடர் பரபரப்பு!1

Rs 4000 per vote and a cooker for every house.. DMK caught with video evidence!! Continual agitation in Erode election!1

ஓட்டுக்கு ரூ 4000 வீட்டுக்கு ஓர் குக்கர்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக!! ஈரோடு தேர்தலில் தொடர் பரபரப்பு!1 தமிழக சட்டமன்ற தேர்தலை விட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தான் நாளுக்கு நாள் பரப்பரப்பை ஏற்படுத்தி அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்கிறது. அந்த வகையில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஈடுபட்ட பொழுது அப்பாவி மக்கள் அவர்களின் வறுமையை உபயோகம் செய்து அழைத்து வந்து ஆடுகளை பட்டியலில் அடைத்து வைப்பது … Read more

உதயநிதி வெளியிட்ட அடுத்தடுத்த 4 போட்டோ.. காலில் விழுந்த எடப்பாடி!! கப்சிப் ஆன பாஜக!!

Next 4 photos published by Udayanidhi.. Edappadi fell on his feet!! Cupchip BJP!!

உதயநிதி வெளியிட்ட அடுத்தடுத்த 4 போட்டோ.. காலில் விழுந்த எடப்பாடி!! கப்சிப் ஆன பாஜக!! தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் ஆனது வரும் 27ஆம் தேதி நடைபெற போவதையொட்டி பிரச்சாரம் ஆனது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கியுள்ளார். எப்பொழுதும் உதயநிதி பிரச்சாரத்தில் இறங்கினால் எதிர்க்கட்சிகளை கேலி கிண்டலுடன் விமர்சனம் செய்வது வாடிக்கையான செயல் என்றாலும் நேற்று ஒரு படி மேலே சென்று கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் … Read more

முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது அதிரடி நடவடிக்கை! தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டமான சென்னை வெள்ள நீர் வடிகால் வாரிய திட்டத்தை தவறாக பயன்படுத்த முயன்ற சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் – டிசம்பர் மாத மழையின் போது சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை. சென்னைக்கு உள்ளே சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. தண்ணீர் தேங்கும் … Read more

தமிழ் குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ் தமிழுக்கு ஆற்றிய பணிகள்!

தமிழ் குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ் தமிழுக்கு ஆற்றிய பணிகள்!

தமிழ் குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ் தமிழுக்கு ஆற்றிய பணிகள்! இன்று உலக தாய்மொழி தினம். இந்த நாளில் அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையிலிருந்து மதுரை வரை ”தமிழைத் தேடி” விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணம் அரசியல் கலப்பற்ற, அரசியல் நோக்கமற்ற பயணம் என அவர் கூறியுள்ளார். மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தாயைக் காப்பது எப்படி தவிர்க்க முடியாத … Read more

தங்கம் விலை ரூ.40 சரிவு; ஒரு சவரன் ரூ.ரூ.42,200க்கு விற்பனை!

Today the price of gold has fallen slightly! Get ahead of the crowds in the shops!

தங்கம் விலை ரூ.40 சரிவு; ஒரு சவரன் ரூ.ரூ.42,200க்கு விற்பனை! 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.42,200க்கு விற்பனை  செய்யப்படுகிறது.  அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் … Read more

தமிழகத்தில் உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

தமிழகத்தில் உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

தமிழகத்தில் உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணம் மதுக்கடைகள் தான் என்பது நன்றாக தெரிந்தும் கூட அரசு அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணம் மதுக்கடைகள் தான் என்பதை அறிந்ததால் தான் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து … Read more

இந்திய பெருங்கடலில் பயங்கர வெப்பமண்டல சூறாவளி புயல் – சர்வதேச விண்வெளி மையம் அதிர்ச்சி தகவல்

இந்திய பெருங்கடலில் பயங்கர வெப்பமண்டல சூறாவளி புயல் - சர்வதேச விண்வெளி மையம் அதிர்ச்சி தகவல்

இந்திய பெருங்கடலில் பயங்கர வெப்பமண்டல சூறாவளி புயல் – சர்வதேச விண்வெளி மையம் அதிர்ச்சி தகவல் இந்திய பெருங்கடலில் அதி தீவிர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருக்கிறது என்று சர்வதேச விண்வெளி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. இந்த புயல் காற்று இன்று மொரிஷியசை தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சூறாவளியால் மணிக்கு 120 … Read more

ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் – விரைவில் அறிமுகம்!

ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் - விரைவில் அறிமுகம்!

ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் – விரைவில் அறிமுகம்! ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் புளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு ட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார். இப்போது டிவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் … Read more

திமுக ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்த படங்களே அதிகம் – அண்ணாமலை காட்டம் 

Challenge to DMK.. If this alone is not true, I will leave politics the next moment - Annamalai obsession!!

திமுக ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்த படங்களே அதிகம் – அண்ணாமலை காட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசு அவர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக … Read more