நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!!
நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறையை தவிர்த்து இடையில் பணி நாளாக இருக்கும் திங்கள் கிழமையும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. முதல் நாளான இன்று சூரிய பொங்கல், நாளை மாட்டு பொங்கல், நாளை மறுநாள் உழவர் … Read more