30 வயதில் கல்யாணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆகி இருப்பேன்! திருமணம் குறித்து பிரபல நடிகை தமன்னா பேட்டி!!

30 வயதில் கல்யாணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆகி இருப்பேன்! திருமணம் குறித்து பிரபல நடிகை தமன்னா பேட்டி!   பிரபல நடிகை தமன்னா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் சினிமாவில் நுழைந்த பிறகு 30 வயதில் கல்யாணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக மாறி இருப்பேன். ஆனால் தற்பொழுது பிரபல நடிகையாக இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.   நடிகை தமன்னா அவர்களின் காதல் விவகாரம்தான் தற்பொழுது சினிமா … Read more

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் அவர்கள் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் அவர்கள் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!   தமிழ், மலையாளம் மொழிப் படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் கசான் கான் அவர்கள் மரணம் அடைந்த செய்தி திரையுலகத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மலையாள திரையுலகின் தயாரிப்பாளர் என் எம் பாதுஷா அவர்கள் நடிகர் கசான் கான் அவர்களின் மரணத்தை உறுதிபடுத்தியுள்ளார்.   நடிகர் கசான் கின் அவர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். நடிகர் கசான் கான் அவர்கள் 1992ம் … Read more

நடிகர் பிரபு தேவா நடிக்கும் அடுத்த திரைப்படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

நடிகர் பிரபு தேவா நடிக்கும் அடுத்த திரைப்படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! பஹீரா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபு தேவா அவர்கள் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சினிமா துறையில் நடன இயக்குநராக வாழ்க்கையை தொடங்கிய பிரபு தேவா அவர்கள் நடிகராகவும் இயக்குநராகவும் மாறி பாலிவுட் திரையுலகம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளார். சமீபகாலமாக நடிகர் பிரபுதேவா அவர்கள் திரைப்படங்களை இயக்குவதை விட்டுவிட்டு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி … Read more

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகரின் மரணம்!

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகரின் மரணம்! பிரபல ஹிந்தி நடிகர் நித்தேஷ் பாண்டே அவர்கள் ஓட்டல் அறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல ஹிந்தி நடிகரான நித்தேஷ் பாண்டே அவர்கள் 1995ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பாஸி திரைப்படம் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானவர். மறைந்த நடிகர் நித்தேஷ் பாண்டே … Read more

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம்!

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம். சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம். இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்கள். இவருடைய மகன் பாவலர் சிவன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த இறப்புச் செய்தியை அறிந்த திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர் பாவலர் சிவன். இவர் ஓரிரு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பாவலர் சிவன் பல … Read more

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நான் ஏன் கலந்துகொள்வதில்லை – நயன்தாரா விளக்கம் !

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தனது சமீபத்திய ஹாரர் படமான ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பெரும்பாலும் இவர் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, தனது கணவர் தயாரிக்கும் படமென்பதால் ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய நயன்தாரா வருகிறார் என பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தான் ஏன் இவ்வளவு நாட்களாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்தேன் பேசியுள்ளார். இதுதவிர திருமணம், தாய்மை மற்றும் தனது 20 … Read more

திடீரென இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!.

திடீரென இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி. பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம், ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பாரதிராஜா நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்தார். ஆனால், 79 வயதான … Read more

கர்ணன்  படத்தில் நடித்த நடிகருக்கு உடல்நல குறைவு! திரையுலகினர் பிரார்த்தனை!

The actor who acted in the film Karnan is ill! Film industry pray!

கர்ணன்  படத்தில் நடித்த நடிகருக்கு உடல்நல குறைவு! திரையுலகினர் பிரார்த்தனை! ஜி.எம்.குமார் இயக்குனராக சில படங்கள் இயக்கி அதன் பின் நடிகராக அறிமுகம் ஆனவர்.மேலும் ஜி.எம்.குமார் கும்கி, கர்ணன், மாயாண்டி குடும்பத்தார், குருவி ,ஆயுதம் செய்வோம், மச்சக்காரன், கேப்டன் மகள், தொட்டி ஜெயா, நான் அவளை சந்தித்தபோது, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளர். மேலும் ஜி.எம்.குமார் எழுத்தாளர், தயாரிப்பாளர் என சினிமா துறையில் பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் அவர் 1986ல் அறுவடைநாள் படத்தின் … Read more

இந்த நடிகைக்கு டும்!டும் டும்? யார் அந்த மாப்பிள்ளை? டுவிஸ்டா இருக்கே!!

இந்த நடிகைக்கு டும்!டும் டும்? யார் அந்த மாப்பிள்ளை? டுவிஸ்டா இருக்கே!! குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்படத்தில் தொடங்கிய நித்யா மேனன். 17 வயதில் நடிகையாக துணை கதாபாத்திரத்தில் ஒரு கன்னடப் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு கதாநாயகியாக மலையாளத்தில் ஆகாச கோபுரம் என்ற படத்திலும் தமிழில் 180 படத்திலும் என்னை அறிமுகம் செய்து கொண்டார். தமிழில் நடிகர் விஜய், விக்ரம், சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நடிகர் நானி, அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பெரும்பாலான கதாநாயகர்களுடன் ஜோடி … Read more

ஒன் ஷார்ட் காமெடியில் நடிக்க போகிறேன்!! அனுஷ்காவின் ஆசையாம்!!

ஒன் ஷார்ட் காமெடியில் நடிக்க போகிறேன்!! அனுஷ்காவின் ஆசையாம்!! தமிழ் தெலுங்கு உட்பட பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா.இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.. பாகுபலி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று செய்திகள் வெளியானபோதும், அதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நிசப்தம் என்ற … Read more