இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றம்!! ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு ஓய்வு!!

Indian team coach change!! Rest for Rahul Dravid and others!!

இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றம்!! ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு ஓய்வு!! மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மேலும் ஐந்து டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதற்கு முன்பு நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகையை சூடியது. இதனையடுத்து இந்திய அணியானது, அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அட்டவணை … Read more

இங்கிலாந்து அபாரம்! தோல்வியை நோக்கி சென்ற அணியை வெற்றி பெற செய்த கிறிஸ் வோக்ஸ் – ஜோஸ் பட்லர் ஜோடி

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. இதில் 2 … Read more

சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்:ஆறுதல் அளித்த இஷாந்த் சர்மா! இரண்டாவது நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் !

சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்:ஆறுதல் அளித்த இஷாந்த் சர்மா! இரண்டாவது நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் முடிவில் நியுசி 216 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற … Read more

முதல் நாள் சொதப்பல்: இரண்டம் நாள் பயங்கர சொதப்பல்! 165 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் !

முதல் நாள் சொதப்பல்: இரண்டம் நாள் பயங்கர சொதப்பல்! 165 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி … Read more