கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!!
கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!! நம்மில் பலருக்கு ரோஜா, மல்லிகை, அரளி உள்ளிட்ட பல மலர்கள் பிடித்தவையா இருக்கிறது. ஆனால் நாம் பிறந்த ராசியின் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட மலர் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாது. நம் நட்சத்திரத்திற்குரிய மலரை அறிந்து அதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மலர்கள்:- 1)அஸ்வினி – உங்களுக்கான மலர் ‘சாமந்தி’. 2)பரணி – … Read more