சமையல் செய்யும் பொழுது இதனை செய்ய கூடாது! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்!
சமையல் செய்யும் பொழுது இதனை செய்ய கூடாது! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்! நமது வீட்டு சமையல் அறையில் நாம் அன்றாடம் இந்த தவறை செய்து கொண்டு தான் உள்ளோம். நாம் அரிசியை ஊறவைத்து அதனை கழுவும் போது ஒரு வரைமுறை இன்றி கழுவிக்கொண்டு உள்ளோம். ஆனால் அவர் செய்வது மிகவும் தவறான செயல். என்பது அன்னபூரணி மறு உருவம். அரிசியை கழுவும் பொழுது சிந்தாமலும் சிதறாமலும் கழுவும் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். … Read more