உங்கள் பாதத்தின் அழகை கெடுக்கும் வெடிப்புகளை மெழுகுவர்த்தி கொண்டு சரி செய்யுங்கள்!!
உங்கள் பாதத்தின் அழகை கெடுக்கும் வெடிப்புகளை மெழுகுவர்த்தி கொண்டு சரி செய்யுங்கள்!! பாத வெடிப்பு ஆண் பெண் என்று அனைவருக்கும் ஏற்படுகின்ற பொதுவான பாதிப்பு ஆகும். இந்த பாதிப்பு பெண்களுக்கு தான் அதிகம் இருக்கும். காரணம் பாத்திரம் சுத்தம் செய்வது, துணி துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளால் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதன் காரணாமாக பாத வெடிப்புகள், பாத எரிச்சல் உள்ளிட்டவை உண்டாக்குகிறது. இவை நமக்கு வலியோடு பாதத்தின் அழகையும் சேர்த்து கெடுகிறது. … Read more