கன்னியாகுமரிக்கு கடத்தி சென்ற போது பிடிபட்ட பொருள்! வனத்துறையினர் செய்த செயல்!
கன்னியாகுமரிக்கு கடத்தி சென்ற போது பிடிபட்ட பொருள்! வனத்துறையினர் செய்த செயல்! நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் 3 கொமாரபாளையம் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வெண்ணந்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது காரில் … Read more