இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்த கோவில்களில் மிக புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக இருப்பது சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் சுவாமி கோவில்.இங்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு வருவது வழக்கம்.குறிப்பாக மாதந்தோறும் வரும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி , அம்மாவாசை நாட்களில் பக்தர்கள் மலை ஏறவும் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் தை மாத பிரதோஷம் … Read more