மார்க் ஆண்டனி பட இயக்குநரை கரம் பிடிக்க போகும் நடிகர் திலகத்தின் பேத்தி!!

மார்க் ஆண்டனி பட இயக்குநரை கரம் பிடிக்க போகும் நடிகர் திலகத்தின் பேத்தி!! தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை கொடுத்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் ஜி.வி. பிரகாஷ் அவர்களை வைத்து “த்ரிஷா இல்லனா நயன்தாரா” என்ற படத்தை இயக்கி தமிழ் திரைக்கு அறிமுகமானார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நடிகர் சிம்புவை வைத்து “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த … Read more

வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்யும் இயக்குனர்…! ஜி வி பிரகாஷ்குக்கு லக் அடிக்குமா?

வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்யும் இயக்குனர்…! ஜி வி பிரகாஷ்குக்கு லக் அடிக்குமா? ஜி வி பிரகாஷ் நடிக்க உள்ள திரைப்படத்தில் வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த … Read more

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம்… லேட்டஸ்ட் அப்டேட்!

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம்… லேட்டஸ்ட் அப்டேட்! பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் சூரரை போற்று ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. அதையடுத்து சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் … Read more

கார்த்தி & ராஜு முருகன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

கார்த்தி & ராஜு முருகன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அடுத்து  சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.. ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தென்னிந்திய சினிமா … Read more

சூர்யாவின் இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் தெரியுமா? சூர்யாவின் நியூ அப்டேட்!

Do you know the composer of this film by Surya? Surya's New Update!

சூர்யாவின் இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் தெரியுமா? சூர்யாவின் நியூ அப்டேட்! ரஜினி,கமல்,விஜய் மற்றும் அஜித் அந்த வரிசையில் சூர்யாக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.கொரோனா காலக்கட்டத்தில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த படம் தான் சூரரைப்போற்று.இது உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தில் வெளியானாலும் அதிக அளவு பிரபலமடைந்தது.பெருமளவு வசூல் வேட்டியையும் தந்தது.சூர்யாவுக்கு அதிக புகழையும் பெற்று தந்தது.அந்தவகையில் சூர்யாவின் அடுத்தப்படம் தான் “சூர்யா 40”. இந்த படத்தை பாண்டியராஜ் இயக்குகிறார்.சன் பிச்சர்ஸ் நிறுவனம் … Read more

இதோ என்னுடைய பிரின்சஸ்! போட்டோவை வெளியிட்ட பிரபலம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய குழந்தையின் போட்டோவை முதல் முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் அதன்பின் மதராசப்பட்டினம், மயக்கம் என்னஎன தொடர்ச்சியாக பல  வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதன்பின் பென்சில் எந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அதன்பின் டார்லிங், திரிஷா இல்லைனா நயன்தாரா என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். ஜூன் 27, 2013 ஜி.வி.பிரகாஷ் மற்றும்  சைந்தவி … Read more