நடிகர் மாதவன் யோசிக்காமல் ஒதுக்கிய 5 படங்கள்! சூர்யாவின் வாழ்க்கையில் விளக்கேற்றிய கஜினி, காக்க காக்க!!
நடிகர் மாதவன் யோசிக்காமல் ஒதுக்கிய 5 படங்கள்! சூர்யாவின் வாழ்க்கையில் விளக்கேற்றிய கஜினி, காக்க காக்க!! பிரபல நடிகர் மாதவன் அவர்கள் ஒதுக்கிய டாப் 5 வெற்றிப் படங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் விஜய், அஜித் அவர்களுக்கு அடித்த இடத்தில் விக்ரம், மாதவன் ஆகியோர்களின் பெயர்கள் இருந்தது. நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம் அனைவரும் இன்றுவரை பல படங்களில் நடித்து முன்னனி ஹீரோக்களாக இருக்கின்றனர். ஆனால் நடிகர் … Read more