விஜயின் செயலால் அதிர்ந்து போன யோகி பாபு! இவருக்கு இப்படி ஒரு முகமா.. வைரலாகும் பதிவு!
விஜயின் செயலால் அதிர்ந்து போன யோகி பாபு! இவருக்கு இப்படி ஒரு முகமா.. வைரலாகும் பதிவு! தமிழ் திரையுலகில் அஜித் விஜய் என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் இவர்களது படம் ஒரே நாளில் வெளிவரும் பொழுது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படமானது வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளிவர உள்ளது. இதில் முதலாவதாக விஜயின் வாரிசு படத்தின் பாடல் வெளிவந்து பல மில்லியன் கணக்கில் … Read more