ரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! நாளை விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!!
ரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! நாளை விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!! எந்த ஒரு நாட்டில் பெண்களுக்கான கல்வி தரம் சிறப்பாக இருக்கிறதோ அந்த நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். நம் நாட்டில் சில பகுதிகளில் பெண் பிள்ளைகள் கல்வி இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு பெண்களுக்கென பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பெண் பிள்ளைகளுக்கென பெண் … Read more