60 வயதிலும் 20 வயது இளமை தோற்றம் பெற முகத்திற்கு இதை மட்டும் பயன்படுத்துங்கள்!
60 வயதிலும் 20 வயது இளமை தோற்றம் பெற முகத்திற்கு இதை மட்டும் பயன்படுத்துங்கள்! இன்றைய காலகட்டத்தில் இளம் பருவத்தில் முகச் சுருக்கம், முக வறட்சி, கரும்புள்ளிகள் ஏற்படுவது சாதாரண ஒன்றாகி விட்டது. இதனால் 30 வயதை கடப்பதற்கு முன்னரே முதுமை தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. இந்த பாதிப்பை முற்றிலும் தவிர்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து முயற்சித்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பாருப்பு 2)ஆளி விதை 3)வெந்தயம் 4)கஸ்தூரி மஞ்சள் 5)அரிசி கழுவிய … Read more