கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் உங்கள் முகம் கலர் ஆகிவிடும்..!!

0
175
#image_title
  • கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் உங்கள் முகம் கலர் ஆகிவிடும்..!!

நவீன கால ஆரோக்கியமற்ற வாழக்கை மற்றும் உணவுமுறை பழக்கத்தால் சருமத்தில் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது. கரும்புள்ளிகள், சரும வறட்சி, பொலிவற்று காணப்படுதல், முகக் கருமை உள்ளிட்டவைகளை சரி செய்ய அதிக பணம் செலவு செய்து கெமிக்கல் நிறைந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள கடலை மாவை மட்டும் பயன்படுத்தி முகத்தை பொலிவாகவும், அழகாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.

1)கடலை மாவு மற்றும் தயிர்

முதலில் ஒரு கிண்ணம் எடுத்து அதில் 2 ஸ்பூன் கடலைமாவு மற்றும் 3 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் வெள்ளையாக மாறும்.

2)கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு

முதலில் ஒரு கிண்ணம் எடுத்து அதில் 2 ஸ்பூன் கடலைமாவு மற்றும் 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் வெள்ளையாக மாறும்.

3)கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர்

முதலில் ஒரு கிண்ணம் எடுத்து அதில் 2 ஸ்பூன் கடலைமாவு மற்றும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் வெள்ளையாக மாறும்.

4)கடலை மாவு மற்றும் காய்ச்சாத பால்

முதலில் ஒரு கிண்ணம் எடுத்து அதில் 2 ஸ்பூன் கடலைமாவு மற்றும் 2 தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் வெள்ளையாக மாறும்.

5)கடலை மாவு மற்றும் மஞ்சள்

முதலில் ஒரு கிண்ணம் எடுத்து அதில் 2 ஸ்பூன் கடலைமாவு மற்றும் 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து அதில் 3 தேக்கரண்டி நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் வெள்ளையாக மாறும்.