தங்கம் விலை அதிரடியாக ரூ.240 சரிவு!!
தங்கம் விலை அதிரடியாக ரூ.240 சரிவு!! கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,250க்கு … Read more