சென்னையில் மீண்டும் உயரும் தங்கம் விலை!! சோகத்தில் இல்லத்தரசிகள்!!

தமிழ்நாட்டில் சென்னையில் தங்கள் வெளியில் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து உள்ளது. இன்று காலை தங்க விலையின் நிர்ணயப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,521 ரூபாய்க்கும் சவரன் 36,168க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சில்லறை வர்க்கத்தில் இன்று ஒரு கிராம் வெள்ளி 74.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. சென்னையில் சிறிது நாட்களாகவே தங்கத்தின் விலையானது ஏறியும் பின் சரிந்தும் … Read more

டிஜிட்டல் முறையில் தங்கத்திற்கு தள்ளுபடி!! புதிய திட்டத்தால் பல சலுகைகள்!!

ரிசர் வங்கி தங்கபத்திரத்தை டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. இத்திட்டம் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சிறந்த வழி எனப்படுகிறது. தங்கத்தின் நான்காம் கட்ட விநியோகம் நாளை 12.7.2021 முதல் தொடங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க பத்திரங்கள் கிராம் 4807ரூபாய் என இந்த முறை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. குறைந்த செலவில் தங்கத்தில் முதலீடு செய்ய தங்க பத்திர திட்டம் மிகவும் சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்குவதற்கு கிராமுக்கு … Read more

முகநூல் நட்பின் காரணமாக நடந்த திருட்டு! உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை!

Theft due to Facebook friendship! Suicide for fear of knowing the truth!

முகநூல் நட்பின் காரணமாக நடந்த திருட்டு! உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை! முகநூல் பழக்கத்தின் காரணமாக பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. அறிமுகம் இல்லாதவர்களை எளிதாக நண்பர்களாக்கி விட இணையத்தில் ஒரு குழு எப்பொழுதும் தயாராகவே உள்ளது. இதில் நண்பர்கள் ஆவதன் மூலம் அவர்களது சூழ்நிலையை நன்கு தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் தனக்கு சாதகமாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். 44 வயதான இவர் … Read more

கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்!

The one who trusted the fake lover! Awful found in burnt condition!

கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்! பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெரும் அளவு வளர்ந்து வருகிறது. சிறு பிள்ளையானாலும் விடுவதில்லை, 60 வயதான கிழவிகள் வரை எந்த பெண்களையும் சில கயவர்கள் விடுவதில்லை. ஒன்றா காதலிக்கிறேன் நீயும் காதலி என்று கொடுமை படுத்துகின்றனர். இல்லையேல் காதலிக்கவில்லை என கொலை செய்கின்றனர். எப்படியும் பாதிக்கப் படுவது என்னவோ ஒருவிதத்தில் பெண்தான். அந்த வகையில், தற்போது … Read more

தங்கம் வாங்க இதுவே சரியான டைம்! மக்களே விரைந்து முந்துங்கள்!

This is the perfect time to buy gold! People hurry up and get ahead!

தங்கம் வாங்க இதுவே சரியான டைம்! மக்களே விரைந்து முந்துங்கள்! கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் பெட்ரோல்,டீசல் மற்றும் தங்கத்தின் விலை நிலையில்லாமல் ஏறி இறங்கி வருகிறது.இந்த கொரோனா தொற்றின் காலத்திலும் கூட சில திருமணங்கள் நடக்கிறது.தற்போது தங்கத்தின் விலை ஓர் நாளில் ஏறியும் மறுநாளில் இறங்கியும் உள்ளது.இந்த தொற்று காலத்தில் மக்கள் தங்கம் வாங்கும் சூழலில் இல்லாவிட்டாலும் திருமணம் வைத்திருப்பவர்கள் தங்கம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கம் வாங்குபவர்களுக்கு இது சரியான … Read more

மக்களிடம் திருடிய போலீசார் கைது! அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

Police arrested for stealing from people Shocking incident!

மக்களிடம் திருடிய போலீசார் கைது! அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்! பொது மக்களுக்கு பிரச்சனை என்றால் போலீசிடம் போவோம். தற்போது அவர்களே குற்றவாளி எனும் பொது என்ன செய்வது. இந்த செய்தியை பார்க்கும் போது வேலியே பயிரை மேய்ந்தது போல என்பார்கள் அல்லவா அதைப்போல் உள்ளது. பாதிகாப்புக்கு இருக்கும் இவர்களே வீடு புகுந்து திருடும் பொது திருடர்களை என்ன செய்வது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் யுவராஜ், … Read more

புரோகிதர் திருடிய தாலி! மணப்பெண்ணுக்கு நடந்த கதி என்ன?

Priest stole Tali! What happened to the bride?

புரோகிதர் திருடிய தாலி! மணப்பெண்ணுக்கு நடந்த கதி என்ன? வீடு புகுந்து திருடும் திருடர்களை பார்த்திருப்போம், அல்லது பசியின் கொடுமைக்கு சிறு சிறு திருட்டுகளை செய்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் திருமண சடங்குகளை செய்ய வந்த ப்ரோகிதர் கூட திருமண பெண்ணின் தாலியை திருடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ப்ரோகிதர் ஒருவர் தெலுங்கானாவில் உள்ள தும்ரானில் கடந்த 16ந்தேதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்துள்ளார்.. அப்போது பெண்ணின் தாலி … Read more

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்! சென்னையில் துணிகரம்!

Rs 28 lakh gold seized Venture in Chennai!

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்! சென்னையில் துணிகரம்! சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதால் சுங்க இலாகா அதிகாரி கமிஷனர் ராஜன் சௌத்ரி விமான பயணிகளிடையே சோதனை மேற்கொள்ள ஆணை பிறப்பிட்டார்.அவரது ஆணைக்கிணங்க சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர்.அப்போது அஜீத்குமார்(22)  என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது அவர் பெரம்பலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.அவரை விசாரித்ததில்  முன்னுக்கு பின் முரணாக பேசியதால் … Read more

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு!

This is the perfect time to buy gold! Rs 360 less per razor!

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு! நம் தமிழகத்தில் அதிக அளவு மக்கள முதலீடு செய்வது தங்கத்தில்தான்.தங்கத்தின் மேல் பெண்களுக்கு ஆசை அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அந்தவகையில் அதிக ஏற்றத்துடன் இருந்த தங்கம் தேர்தலின் போது குறைந்தது.அது வெறும் மக்களின் கண்துடைப்புக்கு தான் என்று பலர் கூறிவந்தனர். தேர்தல் முடிந்ததும் மீண்டும் பழைய விலைக்கு தங்கம் ஏறும் எனவும் கூறியிருந்தனர்.அதுபோலவே தேர்தல் முடிந்ததும் தங்கத்தின் விலை சிறு ஏற்றங்களைக் கண்டது.ஆனால் தற்போது சவரனுக்கு … Read more

போனால் வராது பொழுது போனால் கிடைக்காது! இன்றே வாங்கிடுங்கள்!

If you do not come when you go, you will not get if you go! Buy it today!

போனால் வராது பொழுது போனால் கிடைக்காது! இன்றே வாங்கிடுங்கள்! விலைவாசி அனைத்தும் அதிகமான நிலையில் தங்கக்தின் விலை மட்டும் குறைந்த வண்ணமே உள்ளன.இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்த வண்ணமாகவே உள்ளது.இந்நிலையை பயன்படுத்தி தங்க ஆபரணங்களை வாங்கிக்கொள்ளுங்கள். இன்று கிராமுக்கு  37 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 348 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து … Read more