இன்றுதான் கடைசி நாள்! ஜிமெயில் வைத்துள்ள நபர்கள் அனைவரின் கவனத்திற்கு இந்த செய்தி !!
இன்றுதான் கடைசி நாள்! ஜிமெயில் வைத்துள்ள நபர்கள் அனைவரின் கவனத்திற்கு இந்த செய்தி கூகுள் நிறுவனம் நாளை முதல் அதாவது டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை முடக்கவுள்ளதால் அவர்களின் கவனத்திற்கு இந்த செய்தியை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் அனைத்தையும் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அனைத்தையும் முடக்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி நாளை(டிசம்பர்1) முதல் … Read more