உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!!

உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!! இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேரி பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய செய்தி ஊடகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்கி வெளியிடுகின்றன. அவை இணையத்தில் மின்னணு வடிவத்திலும் கிடைக்கப்பெறுகின்றன. இணையத்தில் வெளியிடும் செய்திகளை ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். இதற்கிடையே செய்திகளை உருவாக்க ஊடகங்கள் ஏராளமான பணத்தை முதலீடு செய்கின்றன. எனினும், அந்த … Read more

அந்த மாதிரி விஷயங்களை கூகுளில் தேடினால் அவ்வளவு தான்!! எச்சரிக்கும் கூகுள் நிறுவனம்!!

நாம் பெரும்பாலும் ஆன்லைன் தேவைகளுக்கு கூகிளை மட்டுமே சார்ந்துள்ளோம். ஆனால் அதில் இருக்கும் வலை தளங்கள் மற்றும் செயலிகள் அனைத்தும் கூகிளில் உருவாக்கப்பட்டது அல்ல. கீழ்காணும் உபயோகத்திற்கு கூகிளை பயன் படுத்தாதீர்கள். இணைய வங்கி: நெட் பேங்கிங் எனும் ஆன்லைன் வங்கியின் மூலம் உங்கள் பரிவர்த்தனைக்காக கூகுளை பயன்படுத்த வேண்டாம். உங்கள் வங்கியின் தளத்தை போன்றே பல்வேறு போலியான வலைதளங்கள் உள்ளன. இதன் மூலம் உங்கள் விவரங்கள் திருட படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆன்லைன் மருந்துகள்: கூகிளில் … Read more

பெற்ற குழந்தையை கொல்ல , கூகுளின் உதவியை நாடிய தாய்!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மூன்று மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் இருந்து 75 கி.மீ., தொலைவில் உள்ளது கச்ரோத் நகர். இங்கு வசித்து வரும் சுவாதி என்ற பெண், கடந்த 12ம் தேதி அன்று தனது மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று வீட்டில் கூறியுள்ளார். குடும்பத்தினரும் குழந்தையை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் … Read more

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம்! இந்த காரணத்திற்காக தானா?

Google fined Rs 4,400 crore Is it for this reason?

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம்! இந்த காரணத்திற்காக தானா? கூகுள் நிறுவனம் என்பது உலகம் முழுவதும் தற்போது உபயோகம் செய்து வருகிறோம்.இந்த கூகுளில் எதை பற்றி தெரியவில்லை என்றாலும் தேடியவுடன் கிடைக்கும் தேடுபொறி அமைப்பு ஆகும்.இந்த நிறுவனம் தக்க விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவதால் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடக்கப்பட்டுள்ளது. அதாவது,கூகுள் மற்ற நாட்டின் செய்திகளை பயன்படுத்துவதற்கு அவர்களுடன் சம ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.தற்போது கூகுள் நிறுவனம் அந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்படாமல் செயல்பட்டதால் வழக்கு … Read more

அமேசான், கூகுளினால் இவை எல்லாம் செய்வது நாட்டிற்கு அச்சுறுத்தல் – ரிசர்வ் வங்கி!

Amazon, Google doing all this is a threat to the country - Reserve Bank!

அமேசான், கூகுளினால் இவை எல்லாம் செய்வது நாட்டிற்கு அச்சுறுத்தல் – ரிசர்வ் வங்கி! நிதி கொள்கையின் காரணமாக நிலைத்தன்மை குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. சில்லறை வணிகத்தின் மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது, பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சந்தையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும் . தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கக் … Read more

கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! இன்றே ஆக்டிவேட் செய்து மோசடி கும்பலிடம் தப்பி கொள்ளுங்கள்!

Google's new invention! Activate today and escape the scam gang!

கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! இன்றே ஆக்டிவேட் செய்து மோசடி கும்பலிடம் தப்பி கொள்ளுங்கள்! கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.இந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு மோசடி கும்பல் பலவித டெக்னிக்கை உபயோகம் செய்து ஏதேனும் ஓர் நபருக்கு அழைப்பு விடுக்கின்றனர்.அந்த நபருக்கு வங்கியிலிருந்து அழைப்பதாக மோசடி கும்பல் அழைப்புவிடுக்கிறது.மக்களும் அதனை நம்பி எடிஎம் எண்,பாஸ்வார்டு இதர தகவல்களையும் தந்துவிடுகின்றனர்.இவற்றையெல்லாம் தந்துவிட்டு கடைசியாக OTP எண்ணையும் தந்துவிடுகின்றனர்.இதனால் அந்த மோசடி கும்பல் … Read more

இந்தியாவில் கூகுள் செய்த அதிரடி நடவடிக்கை !

Google's action in India!

இந்தியாவில் கூகுள் செய்த அதிரடி நடவடிக்கை ! நாட்டில் நடைபெறும் குற்றங்களில் பல்வேறு குற்றங்கள் இணையத்தில் தேடுவதின் மூலம் தெரிந்து கொள்ளப்படுகிறது என்ற குற்றசாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு அனைத்து சமூக வலைதளங்களுக்கும் தகவல் தொழில் நுட்ப கொள்கைகளுக்கு உட்பட்டு வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது. தற்போது இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25-ந் தேதிக்குள் … Read more

இந்தியாவின் மோசமான மொழி இதுதான்! கூகுள் சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த மக்கள்!

கூகுள் என்பது ஒரு search Engine. நாம் என்ன தேடினாலும் அதற்கான விஷயங்களை நமக்கு பதில்களைத் தருவது தான் அதனுடைய வேலை. நமக்கு தெரியாத பல விஷயங்களை அதிலிருந்துதான் தேடி படித்து வருகிறோம் தெரிந்து வருகிறோம். பல மாணவர்கள் இதன் மூலமாகத்தான் படித்து அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவிலேயே எது மோசமான மொழி என கூகுளில் தேடிய பொழுது, கன்னடம் என்ற பதில் வந்துள்ளது. இதை அறிந்த கன்னடம் பேசும் பல மக்கள் ஆவேசமடைந்து … Read more

கூகுளில் அதிகபடியாக தேடிய வார்த்தை இது தான! வசமாக சிக்கிய  மத்திய அரசு!

This is the most searched word on Google! Central government comfortable!

கூகுளில் அதிகபடியாக தேடிய வார்த்தை இது தான! வசமாக சிக்கிய  மத்திய அரசு! உலகளவில் மக்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது உள்ளங்கையிலேயே அனைத்து விஷயங்களையும் அடக்கி விடுகின்றனர்.அதே போல தேவையான பொருட்கள் அனைத்தையும் நேரில் சென்று வாங்குவதுடன் ஆர்டர் செய்து வாங்கி கொள்கின்றனர்.அதேபோல கூகுளில் அதிக படியான வார்த்தைகளை தேடுவோர் பட்டியலை கூகுள் ட்ரெண்ட்ஸ் மூலம் எடுப்பர்.அதை 0 விலிருந்து ஆரபித்து 100 வரை பட்டியலிடுவர்.அந்தவகையில் தற்போது அதிக அளவு தேடப்பட்ட பட்டியலில் ஆசிஜன் சிலிண்டர் … Read more

கூகுள் டிரான்ஸ்லேட்டின் புதிய அப்டேட்… பயனாளர்களுக்கு ஸ்டார் கொடுத்த கூகுள்!

கூகுள் டிரான்ஸ்லேட் என்பது மொழிபெயர்ப்பு பயன்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. அனைத்து மொழிகளையும் நம் விருப்ப மொழிகளுக்கு டிராஸ்லேட் செய்ய கூகுல் டிரான்ஸ்லேட் பயன்படுகிறது. மேலும் இந்த பயன்பாட்டை கணினியில் மட்டுமின்றி ஆண்டிராய்ட் மொபைல்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி அதன் சேவையை பெறலாம். மேலும் இதில் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று என்வென்றால் இது நிகழ்நேரத்தில் உரையாடல்களை நடத்துவதற்கும் அவற்றை தொலைபேசியில் மொழிபெயர்ப்பதற்கும் உதவும். இந்த நிலையில் தற்போது நிகழ்நேர மொழிபெயர்ப்புகளின் டிரான்ஸ்கிரிப்ட்களை சேமிக்க அனுமதிக்கும் என்று அந்நிறுவனம் அன்மையில் … Read more