ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு கூகுள் நோட்டீஸ்!!

பிளே ஸ்டோர் (Play store) விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) நிறுவனங்களுக்கு கூகுள் (Google) நோட்டீஸ் அனுப்பியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும், விற்பனையை பெரிய அளவில் அதிகரிக்கவும் தங்கள் செயலிகளில் ஆன்லைன் சூதாட்ட அம்சங்களை பல்வேறு நிறுவனங்கள் சேர்த்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையிலும் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாகவும் பிளே ஸ்டோரில் இருந்து பல்வேறு செயலிகள் தற்போது நீக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கும் கூகுள் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக … Read more

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 13 வயது மகன் பிரனேஷ். இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரனேஷ் சிறுவயது முதலே கம்ப்யூட்டர் மீது அவருக்கு அதிவிதமான ஈர்ப்பு இருந்துள்ளது . அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் செயலி உருவாக்கச் செய்துள்ளது. 13 வயது நிரம்பிய பிரனேஷ் Whatsapp … Read more

கூகுளின் புதிய பயன்பாடு: விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு எப்படி பயன்படுத்துவது

உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிகப்பெரிய நிறுவனம் கூகுள். இது தன்னுடைய பயனாளர்களுக்கு மிகச்சிறந்த வகையில் வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. இதன் மூலம் தற்போது உலகமே கைக்குள் அடங்கி இருப்பது உங்களால்தான். தற்போது இந்த கூகுள் நிறுவனம் மக்கள் பயன்பாட்டிற்காக “விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு” எனும் சிறப்பம்சத்தை பயனாளர் களுக்காக வழங்கியுள்ளது. இது “பீப்பிள் கார்ட்ஸ்(People Cards)” எனும் சிறப்பம்சத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான வகையில் … Read more

கூகுள் ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களால் பாதிப்பு:?அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை

அமேசான், கூகுள் ,ஆப்பிள் பேஸ்புக் ஆகிய நிறுவனக்களை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை செய்தது.காணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், இந்நிறுவனங்கள் மட்டுமே 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் பெரு நிறுவனங்களான அமேசான், ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை முடக்கி, மக்களிடையே தேர்வு செய்யும் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.இதனால் சிறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.இதுபோன்ற கேள்விகளை நாடாளுமன்ற குழுவினர் சரமாரியாக சுமத்தினர் . ஆனால் அமேசான் கூகுள் … Read more

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள்

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள் கொரோனோ வைரஸ் உலகத்தையே ஆட்டிவைத்து வரும் நிலையில் உலகின் தலைசிறந்த பொருளாதாரமாகவும் உயர் மருத்துவ சேவைகள் கிடைக்கும் எந்த முன்னேறிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அந்தவகையிலே கொரோனோ வைரஸ் பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் அந்த நாட்டில் அவசர நிலையை பிரகடணப் படுத்தினார். மேலும் செய்தியாளர்களிடம் கொரோனோ வைரஸ் குறித்த தகவல்களை சேகரிக்க கூகுல் நிறுவனம் தனி வளையதளம் உருவாக்கியுள்ளதாகவும் … Read more

தமிழ் தெரிந்தால் போதும் மாதம் எழுபதாயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!!

தமிழ் தெரிந்தால் போதும் மாதம் 70 ஆயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!! தமிழ் மொழியை நன்கு தெரிந்தவர்களுக்கு மாதம் எழுபதாயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு வேலைவாய்ப்பை உண்டாக்கி தருவதாக பிரபல திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான முகநூல், அமேசான், கூகுள் உள்ளிட்ட உலகளாவிய இணைய நிறுவனங்களுக்கு, தமிழில் தகவல்களை உருவாக்கக் கூடிய வேலைப்பாடுகளுக்கு முன்னுரிமை தரும் வகையில் ஆட்களை சேர்த்து வருவதாக கூறியுள்ளார். பிரம்மாண்டமான முறையில் இயக்கி வசூலை குவித்த பாகுபலி … Read more

டிக்டாக் செயலியை விட சூப்பரான டாங்கி செயலியை வெளியிடும் கூகுள் நிறுவனம்..!!!

டிக்டாக் செயலியை விட சூப்பரான டாங்கி செயலியை வெளியிடும் கூகுள் நிறுவனம்..!!! பேச்சு, ஓவியம், கலை, ஆடல் பாடல், உள்ளிட்ட தனித்திறமைகளை பகிர்ந்து கொள்ள உதவும் பொழுதுபோக்கு செயலிதான் டிக்டாக். தற்போது உலகம் முழுவதும் சுமார் 60 கோடி மக்களுக்கும் மேற்பட்டோர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் சில வினாடிகளில் ஆடுவது, பாடுவது, சினிமா டயலாக் பேசுவது போன்ற பொழுது போக்கு செயல்களை குறுகிய நேரத்தில் வெளியிடும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிக்டாக்கை பலர் ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து … Read more

இந்த ஆண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

இந்த ஆண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்திற்கும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்துக்கு தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் சுந்தர் பிச்சை உலகளவில் அதிக சம்பளம் பெறும் நிறுவனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதையடுத்து தற்போது அவர் ஆல்பாபெட் நிறுவனத்துக்கும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரது சம்பளம் பல … Read more

பிரியங்கா ரெட்டி வன்கொடுமை: நெட்டிசன்களின் கேவலமான செயல்

பிரியங்கா ரெட்டி வன்கொடுமை: நெட்டிசன்களின் கேவலமான செயல் சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி நான்கு பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது இதுகுறித்து பெண் எம்பிகள் பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசினர். பாலியல் பலாத்காரம் செய்பவர்களை ஆண்மை தன்மையை நீக்க வேண்டும் என்றும், பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்றும் கடுமையாக பேசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற … Read more

அடேய் இப்படி எல்லாமா கேள்வி கேபிங்க? அப்படி என்ன கேள்வி? கூகுள் அளித்த விடை என்ன?

எங்கு சென்றால் எல்லாம் கிடைக்கும் என்றால் அது கூகுள் தான். கூகுள் தான் இன்றைய இளைஞர்களின் நண்பன். எல்லாவற்றையும் கூகுளை தேடும் நபர்கள் ஏராளம். இவர்களின் கேள்விகளுக்கு விடைகளை கூகுள் நிறுவனம் தொடர்ந்து அப்பேட் செய்து வருகிறது. இணையம் பயன் படுத்தும் அனைத்து மக்களின் விவரங்கள் கூகுள் வசம் தான் இருக்கிறது. மக்களின் தேடல்கள் அவற்றின் பதில்கள், விருப்பங்கள், தேவைகள் என்ன என்பதை கூகுள் நன்கு அறிந்துவைத்திருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் உங்கள் கணினியில் வரும் விளம்பரங்கள். … Read more