பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி! பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு … Read more

பொன்முடியின் பதவி பிரமாணம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடியின் பதவி பிரமாணம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் பொன்முடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக … Read more

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் ஆளுங்கட்சி? – விளக்கம் கேட்கும் எதிர்கட்சி தலைவர்!!

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் ஆளுங்கட்சி? – விளக்கம் கேட்கும் எதிர்கட்சி தலைவர்!! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி. தமிழகத்தில் கடந்த சில காலங்களாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது இதனால் தமிழக இளைஞர்களின் எதிரகாலம் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நிம்மதியும் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கடந்த சில தினங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விவரம் பற்றிய பட்டியலை … Read more

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுவிட்டார் என்ற தொடர் குற்றச்சாட்டை திமுக முன்வைத்து வருவதும் வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். மொத்தம் 4 நிமிடங்கள் மட்டும் நீடித்த ஆளுநர் … Read more

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Minister Ponmudi to compete with the Governor!! What is the next step?

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நூறு … Read more