ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

President to visit Tamil Nadu tomorrow!! Information released by Tamil Nadu Government!!

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர்  தற்போது முதல் முறையாக  தமிழகதிற்கு வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நாளை சென்னைக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மேலும் இவர் இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு மாலை வரவுள்ளார். இவரை வரவேற்க மு.க.ஸ்டாலின், கவர்னர், மற்றும் அமைச்சர்கள் வரவேற்கிறார்கள். இவர் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெறும் 165 ஆவது பட்டமளிப்பு … Read more

விமானப்படை நிகழ்ச்சியில் கீழே விழுந்த பைடன்! நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது!!

விமானப்படை நிகழ்ச்சியில் கீழே விழுந்த பைடன்! நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது! விமானப்படை பயிற்சி அகதெமியின் பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் தடுக்கி விழுந்த சம்பவம் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் அதிக வயதுள்ள அதிபராக ஜோ பைடன் இருக்கிறார். அதிபர் ஜோ பைடன் அவர்களின் தற்போதைய வயது 80 ஆகும். இதையடுத்து கொலராடோ மாகாணத்தில் உள்ள விமானப்படை பயிற்சி அகாதெமியின் பட்டமளிப்பு விழாவில் ஜோ பைடன் அவர்கள் நேற்று அதாவது … Read more

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா! மாணவர் சங்கத் தலைவர் கைது!

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா!  மாணவர் சங்கத் தலைவர் கைது! தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவரை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமி என்பவரை … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பட்டாசு டிரோன்கள் விட தடை!

Action order issued by the District Collector! Ban more than fireworks drones!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பட்டாசு டிரோன்கள் விட தடை! திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018,2019, மற்றும் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.பல்கலைகழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய வளாகத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் … Read more