பச்சை பயறு லட்டு இப்படி செய்து கொடுத்தால் கேட்டு வாங்கி உண்பார்கள்!!
பச்சை பயறு லட்டு இப்படி செய்து கொடுத்தால் கேட்டு வாங்கி உண்பார்கள்!! நாம் அதிகம் உணவில் பயன்படுத்தும் பருப்பு வகைகளில் பச்சை பயறு முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் அடங்கியுள்ள புரோட்டீன்,கார்போஹைட்ரேட்,பைபர் போன்றவை நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் வழங்கும் தன்மை கொண்டது.இப்படி பல நன்மைகளை நம் உடலுக்கு அள்ளி கொடுக்கும் பச்சை பயரில் லட்டு எப்படி செய்ய வேண்டுமென்ற முறையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- பச்சை பயறு – 200 கிராம் நாட்டு சர்க்கரை … Read more